வருடம் முழுவதும் நடக்கும் அமாவாசை கூட்டுப் பிரார்த்தனை

ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு அமாவாசையன்றும் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், அன்று நமது முன்னோர்களை வேண்டி கூட்டுப் பிரார்த்தனையும், காகத்திற்கு அன்னமிடல் நிகழ்வும் நடைபெறும். அன்னதானக் கட்டளைதாரர்களுக்கு சிறப்பு மரியாதையும் செய்யப்படும்.

Read More

கட்டளைதாரர்களின் சிறப்பு பூஜைகள்.

ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு அமாவாசையன்றும் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், அன்று நமது முன்னோர்களை வேண்டி கூட்டுப் பிரார்த்தனையும், காகத்திற்கு அன்னமிடல் நிகழ்வும் நடைபெறும். அன்னதானக் கட்டளைதாரர்களுக்கு சிறப்பு மரியாதையும் செய்யப்படும்.

Read More

மார்கழிமாத ஸ்ரீவைகுண்ட ஏகாதசி விழா.

மார்கழி மாதம் 30- நாட்களும் காலை 5-முதல் 6 மணிக்குள் சுவாமிகளுக்கு அலங்கார பூஜை செய்து, ஆண்டாள் திருப்பாவை பாடல்கள் பாராயணம் செய்யப்படும். ஸ்ரீவைகுண்ட ஏகாதசியன்று இரவு சுவாமிக்கு மோகினி அலங்காரம் செய்து...

Read More

கார்த்திகை மாத விஷ்ணுதீபத் திருவிழா.

கார்த்திகை மாதம் நடைபெறும் சர்வாலய தீபத்திருநாளுக்கு மறுநாள் மாலை 6- மணியளவில் நமது கோவிலில் விஷ்ணுதீபம் துவஜஸ்தம்பத்தில் ஏற்றப்படும். பின்னர் சோபனம் தாண்டும் நிகழ்வும் சிறப்பாக நடைபெறும்.

Read More