01/04/2026

அன்புடையீர் வணக்கம் 🙏 🙏

இப்பவும் நமது வடவள்ளி குலதெய்வக் கோவிலில் 66ம் ஆண்டு சித்திரை பிரம்மோற்சவ திருவிழா பராபவ வருடம் சித்திரை மாதம் 19, 20 ( 02, 03 மே 2026) சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆகவே நமது அனைத்து அண்ணன், தம்பி மார்களும்,பெண்மக்களும், பக்தகோடிகளும் திரளாக வந்து கலந்து கொண்டு இந்த திருவிழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த திருவிழாவிற்கு மாங்கல்யவரியாக ரூ.1000/- நமது கோவில் நிர்வாகத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செய்தியை தங்கள் தொடர்பில் உள்ள நமது அண்ணன் தம்பிமார்களுக்கும் தெரியப்படுத்தவும்..
நன்றி 🙏🙏

குறிப்பு: இந்தக் குறுஞ்செய்தியுடன் நமது திருவிழா பத்திரிக்கையின் லிங்க்கும் பதிவிடப்பட்டுள்ளது.
https://drive.google.com/file/d/1qCRZR6r67eqA-36no-JMwn7VD1QXmGen/view?usp=sharing

இப்படிக்கு,

கோவில் நிர்வாகம்.