ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு அமாவாசையன்றும் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், அன்று நமது முன்னோர்களை வேண்டி கூட்டுப் பிரார்த்தனையும், காகத்திற்கு அன்னமிடல் நிகழ்வும் நடைபெறும். அன்னதானக் கட்டளைதாரர்களுக்கு சிறப்பு மரியாதையும் செய்யப்படும்.