கார்த்திகை மாதம் நடைபெறும் சர்வாலய தீபத்திருநாளுக்கு மறுநாள் மாலை 6- மணியளவில் நமது கோவிலில் விஷ்ணுதீபம் துவஜஸ்தம்பத்தில் ஏற்றப்படும். பின்னர் சோபனம் தாண்டும் நிகழ்வும் சிறப்பாக நடைபெறும்.