காலை 6-மணியளவில் : மூலவர்கள் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும் மற்றும் அலங்கார பூஜையும் செய்யப்படும்.
காலை 10-மணியளவில்: தாசர்களுக்கு காணிக்கையுடன் பாதபூஜை வரவேற்பும், அவர்களின் கவ்வாள பூஜையும் நடைபெறும்.
மதியம் 12-மணியளவில்: அன்னதானக்கூடத்தில் தாசர்கள் மஹேஸ்வரபூஜை சங்கநாதத்துடன் செய்து, சுமங்கலிகளால் அன்னதான நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படும் தாசர்கள் அன்னப்பிரசாதம் அனைவருக்கும் வழங்குவார்கள்.
மதியம் 1 மணியளவில்: மூலவர்களுக்கும், உற்சவமூர்த்திகளுக்கும் சிறப்பு உச்சிகால பூஜை நடைபெறும்.