ஆவணிமாதம் தேய்பிறை அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் கூடும் நாளன்று இரவு கோவிலில் ஹரிபஜனை, கோலாட்டம் மற்றும் கும்மியாட்டமும் நடைபெறும். அன்று இரவு 12- மணியளவில் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு ஊஞ்சலாட்டமும் நடைபெறும். மறுநாள் உறியடித் திருவிழாவும் நடைபெறும்