இந்த கோயில், அதன் ஆன்மிக வளத்தையும் பாரம்பரியத்தையும் தொடர்ந்து பாதுகாக்க,
ஒரு அர்ப்பணிப்புடன் செயல்படும் அறங்காவலர்கள் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. அவர்கள் கோயிலின் தினசரி பூஜைகள்,
பராமரிப்பு, மற்றும் சமூக நிகழ்வுகளின் நேர்மையான நடைமுறையை உறுதி செய்கின்றனர்.
அறங்காவலர்களின் தன்னார்வத்தாலும் நேர்மையான சேவையாலும் கோயிலின் அடிப்படை வேலைகள் , சிறப்பாக நடைபெறுகின்றது,
மேலும் இதன் மூலம் கோயிலின் ஆன்மிகம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சி எப்போதும் தொடர்கிறது.