28/04/2025

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏,

நமது வடவள்ளி குலதெய்வக் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சேவை செய்ய தன்னார்வலர்கள் (Volunteers)
(ஆண்கள் மற்றும் பெண்கள்) வருகிற ஆகஸ்ட் மாதம் 24,25,26,27ம் தேதிகள் (ஞாயிறு முதல் புதன் வரை) ஆகிய 4 நாட்களுக்கு தேவைப்படுகிறது. தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும் . விருப்பம் உள்ளவர்கள் கோவில் அலுவலக எண்ணை (9894602422) தொடர்பு கொள்ளவும் ..நன்றி 🙏🙏🙏

குறிப்பு: தன்னார்வலர்கள் நமது கோவில் அண்ணன்,தம்பிமார்களின் குடும்பத்தினராகவோ அல்லது பெண்மக்கள் குடும்பத்தினராகவோ இருப்பது வரவேற்கப்படுகிறது.

இப்படிக்கு,

கோவில் நிர்வாகம்.